பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஏகத்துவப் பிரச்சார முன்னெடுப்புக்களையும் அது எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் உடனுக்குடன் இணையப்படுத்தும் இயக்கவேறுபாடற்ற ஓர் இணையதளம் இல்லாதிருந்தது பெருங்குறை எனலாம். அதை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்தளத்தின் முன்னேற்றத்திற்கும் இற்றைப்படுத்தலுக்கும் தங்கள் வளம் மிக்க ஆலோசனைகளையும் உதவிகைளயும் எதிர்பார்க்கிறோம்









